டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஜே.டி., வான்ஸை அதிபராக்க வேண்டும் - எலான் மஸ்க் ஆதரவு
08:03 AM Jun 07, 2025 IST | Ramamoorthy S
டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, துணை அதிபராக உள்ள ஜே.டி., வான்ஸை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்- தொழிலதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த விருப்பத்தை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement