டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு!
09:59 AM Jun 05, 2025 IST | Ramamoorthy S
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எலான் மஸ்க் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், தன்னால் இனி இதை தாங்கிக் கொள்ள முடியாது எனவும், இந்த செலவு மசோதா அருவருப்பானது எனவும் கூறியுள்ளார்.
Advertisement
ஆயிரம் பக்கத்துக்கு மேல் உள்ள இந்த மசோதாவில், குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்கும் விதிகளும் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த மசோதாவிற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement