டிராவல்ஸ் நிறுவன அதிபருக்கு ரூ.500 கோடி சொத்துகளை எழுதி வைத்த ரத்தன் டாடா!
01:11 PM Feb 08, 2025 IST | Murugesan M
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மோகினி மோகன் தத்தா என்பவர் பெயரில் எழுதி வைத்தது தெரியவந்துள்ளது.
ஜாம்ஷெட்பூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபரான மோகனி மோகன் தத்தா, ரத்தன் டாடாவின் நண்பர். பல ஆண்டுகளாக ரத்தன் டாடாவுடன் சேர்ந்து அவர் பணியாற்றியுள்ளார்.
Advertisement
இந்நிலையில் ரத்தன் டாடா 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோகினி மோகன் தத்தாவுக்கு எழுதி வைத்தது உயில் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement