டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சுக்கு தவறான தீர்ப்பு வழங்கியதாக சர்ச்சை!
12:42 PM Jun 27, 2025 IST | Murugesan M
வெஸ்டி இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சுக்கு நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஷமர் ஜோசப் வீசிய பந்தை டிராவிஸ் ஹெட் எதிர் கொண்டார்.
Advertisement
அந்தப் பந்து கேட்ச் ஆன நிலையில் மூன்றாம் நடுவர் நாட் அவுட் என அறிவித்தார். தற்போது நடுவரின் இந்தத் தீர்ப்புச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement