For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்- கனடா அணி தகுதி!

02:23 PM Jun 23, 2025 IST | Murugesan M
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்  கனடா அணி தகுதி

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு 13 ஆவது அணியாகக் கனடா தகுதி பெற்றது.

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.

Advertisement

இதில் 4 அணிகள் பங்கேற்கும் அமெரிக்க மண்டலத்துக்கான தகுதிச் சுற்றுக் கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடைபெறுகிறது.

தொடர்ந்து பெர்முடா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று கனடா அணி, டி-20 உலக கோப்பை தொடருக்குத் தகுதி பெற்றது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement