டி20 கிரிக்கெட் வரலாற்றில் சுனில் நரைன் புதிய சாதனை!
03:05 PM May 27, 2025 IST | Murugesan M
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Advertisement
இதன் மூலம் சுனில் நரைன் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 210 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
Advertisement
Advertisement