For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டி20 பேட்டிங் தரவரிசை - ஸ்மிருதி மந்தனா 3 -வது இடத்திற்கு முன்னேற்றம்!

05:26 PM Jul 01, 2025 IST | Murugesan M
டி20 பேட்டிங் தரவரிசை   ஸ்மிருதி மந்தனா 3  வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி-யின் டி-20 பேட்டர்ஸ் தரவரிசையில் இந்திய மகளிர் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஸ்மிரிதி மந்தனா இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் 62 பந்துகளில் 112 ரன்கள் விளாசியிருந்தார்.

Advertisement

இதன்மூலம் 771 புள்ளிகள் பெற்று டி-20 பேட்டர்ஸ் தரவரிசையில் அவர் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 794 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement