For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட்!

05:17 PM May 02, 2025 IST | Murugesan M
டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி டிரென்ட் போல்ட் சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

Advertisement

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய போல்ட், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி டிரென்ட் போல்ட் சாதனை படைத்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement