டூரிஸ்ட் பேமிலியின் ஆச்சாலே வீடியோ பாடல் வெளியீடு!
11:55 AM May 26, 2025 IST | Murugesan M
டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து ஆச்சாலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலுக்கான வரிகளை மோகன் ராஜன் எழுத, சீன் ரோல்டன் பாடியுள்ளார். கடந்த மே 1-ந் தேதி சசிக்குமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழையும் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், உணர்ச்சு பூர்வமாகவும் இந்த படம் பதிவு செய்துள்ளது. இப்படம் இதுவரையிலும் 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement