டென்னிஸ்: காயத்தால் விலகிய கார்லோஸ் அல்காரஸ்!
03:01 PM Apr 25, 2025 IST | Murugesan M
மாட்ரிட் ஓபன் டென்னிசில் இருந்து காயம் காரணமாக கார்லோஸ் அல்காரஸ் விலகினார்.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான கார்லோஸ் அல்காரஸ் பங்கேற்க இருந்தார்.
Advertisement
ஆனால் சமீபத்தில் முடிந்த பார்சிலோனா ஓபன் தொடரின் இறுதிப்போட்டியில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாத நிலையில், மாட்ரிட் ஓபன் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement