டென்னிஸ் தொடரில் இந்திய வீரருடன் அநாகரீகமாக கைகுலுக்கிய பாக். டென்னிஸ் வீரர்!
04:35 PM May 28, 2025 IST | Murugesan M
டென்னிஸ் தொடரில் பாகிஸ்தான் வீரரின் அநாகரிக செயல் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கஜகஸ்தானில் 16 வயதுக்குப்பட்டோருக்கான ஜூனியர் டேவிஸ் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மோதிய இந்திய அணி பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
Advertisement
இதனைத் தொடர்ந்து போட்டியில் தோற்ற பாகிஸ்தான் வீரர், இந்திய வீரருடன் கை குலுக்காமல் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து அநாகரீகமான முறையில் வேண்டா வெறுப்பாக கை குலுக்கியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், பாகிஸ்தான் வீரரின் செயலுக்கு பல்வேரு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
Advertisement
Advertisement