For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட் கம்மின்ஸ் புதிய சாதனை!

06:04 PM Jun 13, 2025 IST | Murugesan M
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட் கம்மின்ஸ் புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி வீரர் ரபாடா 11 ஆயிரத்து 817 பந்துகளில் 300 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் பேட் கம்மின்ஸ் 13 ஆயிரத்து 725 பந்துகளில் 300 விக்கெட்களை வீழ்த்தி பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement