For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தக் லைஃப் படத்தின் 'ஓ மாறா' பாடல் லிரிக் வீடியோ வெளியானது!

11:37 AM May 28, 2025 IST | Murugesan M
தக் லைஃப் படத்தின்  ஓ மாறா  பாடல் லிரிக் வீடியோ வெளியானது

தக் லைஃப் படத்தின் ஓ மாறா பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் தக் லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Advertisement

இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள ஓ மாறா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement