தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்!
05:16 PM Jun 17, 2025 IST | Murugesan M
தக் லைஃப் படத்திற்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், படத்திற்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பைக் கர்நாடகா அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement
Advertisement