தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!
09:37 AM Jun 16, 2025 IST | Murugesan M
தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
ஏழ்மை நிலையில் இருக்கும் தனுஷ், பணக்காரர்களை எதிர்த்து நடத்தும் வாழ்வியல் போராட்டமாகக் குபேரா திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Advertisement
Advertisement