For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தமிழ் புத்தாண்டு : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

02:29 PM Apr 14, 2025 IST | Murugesan M
தமிழ் புத்தாண்டு   திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நிலையில், இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும், ஏராளமான பக்தர்கள் வருகையால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisement
Advertisement
Tags :
Advertisement