திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கு உடல்நலக் குறைவு!
04:32 PM Mar 11, 2025 IST | Murugesan M
பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. செளகதா ராய்க்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதனால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாடாளுமன்றத்தில் இருந்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Advertisement
Advertisement