மாஸ்கோவில் இருசக்கர வாகனமும், காரும் மோதி விபத்து - ஒருவர் பலி!
01:08 PM Jun 27, 2025 IST | Murugesan M
ரஷ்யாவின் மாஸ்கோவில் இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மாஸ்கோவின் முக்கிய சாலையில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம், கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
Advertisement
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement