திரைப்பட கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைப்பு!
01:30 PM May 31, 2025 IST | Murugesan M
தமிழகத்தில் திரைப்பட கேளிக்கை வரி 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் 8 விழுக்காடு கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.
Advertisement
இதனைக் குறைக்க வேண்டும் என திரைத்துறை அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதை பரீசிலனை செய்த தமிழக அரசு, கேளிக்கை வரி விகிதத்தை 4 விழுக்காடாகக் குறைத்து அரசாணை வெளியிட்டது.
Advertisement
Advertisement