துபாய் ஓபன் டென்னிஸ் - காலிறுதி போட்டியில் மெத்வதேவ் தோல்வி!
10:00 AM Feb 28, 2025 IST | Ramamoorthy S
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் முன்னணி வீரர் மெத்வதேவ் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.
Advertisement
முதல் 2 செட்களை கைப்பற்றிய மெத்வதேவ், அடுத்த 2 செட்களை 7க்கு 6, 7க்கு 5 என்ற கணக்கில் இழந்தார். இதனால், அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
Advertisement
Advertisement