தென்னாப்பிரிக்க அணி வீரர் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அசத்தல்!
10:58 AM Jun 30, 2025 IST | Murugesan M
தென்னாப்பிரிக்க அணி வீரர் லூஹான் பிரெட்டோரியஸ் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
Advertisement
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய லூஹான் பிரெட்டோரியஸ் 160 பந்துகளில் 153 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் அவர் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement