For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தெலங்கானா : கட்டுமான பணியின் போது மண்சரிவு - 3 பேர் பலி!

01:30 PM Feb 05, 2025 IST | Murugesan M
தெலங்கானா    கட்டுமான பணியின் போது மண்சரிவு   3 பேர் பலி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

எல்.பி. நகர் பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமியை தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அந்தப் பணியில் ஈடுபட்டி ருந்த 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒருவரின் உடலை மீட்டனர். மேலும், 2 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement