தெலுங்கானா : திரையரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் ரசிகர்கள் காயம்!
04:44 PM Jun 26, 2025 IST | Murugesan M
தெலங்கானாவில் மஹபூபாபாத் மாவட்டத்தில் குபேரா படம் பார்த்துக் கொண்டிருந்த போது திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள முகுந்தா திரையரங்கில் ரசிகர்கள் குபேரா திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
Advertisement
அப்போது திடீரென திரையரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் ரசிகர்கள் பலர் காயமடைந்தனர். இதையடுத்த திரையரங்க நிர்வாகத்துடன் ரசிகர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement