For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசர் வெளியாகி வைரல்!

01:56 PM Jun 23, 2025 IST | Murugesan M
 தேசிங்கு ராஜா 2  படத்தின் டீசர் வெளியாகி வைரல்

விமல் நடிப்பில் உருவாகியுள்ள தேசிங்கு ராஜா 2 படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

எழில் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியான 'தேசிங்கு ராஜா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

இருவரின் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிங்கு ராஜா 2 படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் நகைச்சுவை கதைக் களத்தில் உருவாகியுள்ள படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement