For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தேனி : போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதிய மினி வேன் - ஒருவர் காயம்!

04:05 PM Jun 09, 2025 IST | Murugesan M
தேனி   போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதிய மினி வேன்   ஒருவர் காயம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதியதில் ஒருவர் காயமடைந்தார்.

பெரியகுளத்தை சேர்ந்த கண்ணன், நெல்லைக்குச் சென்றுவிட்டு மினி வேனில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

Advertisement

ஆண்டிப்பட்டி- தேனி சாலையில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன், போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதி தேனீர் கடை வளாகத்திற்குள் புகுந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement