தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் - ஜி ஜின்பிங்
05:46 PM Jun 03, 2025 IST | Murugesan M
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப்போர் மெல்லத் தணிந்துள்ள நிலையில் டொனால்டு டிரம்ப்பும் - ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த வாரம் தொலைப்பேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் வர்த்தக மோதலை கைவிட்டு இருநாட்டு உறவை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement