தோனி கிரிக்கெட்டின் பாகுபலி - ஹர்பஜன் சிங்
12:30 PM Apr 18, 2025 IST | Murugesan M
தோனி கிரிக்கெட்டின் பாகுபலி என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், எம்எஸ் தோனி மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வந்த போது என்ன செய்ய முடியும் என்பதை உலகிற்குக் காட்டியவர் என்றும், பேட்டிங் வரிசை 9 அவருக்குப் பொருந்தாது எனவும் கூறியுள்ளார்.
Advertisement
தோனி வித்தியாசமாக பேட்டிங் செய்கிறார் என்றும், அவர் சரியான இடத்திலும், நேரத்திலும் பேட்டிங் செய்ய வந்து லக்னோவுக்கு அழுத்தத்தைக் கொடுத்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தோனிக்கு எப்போதும் அதிர்ஷ்டம், அற்புதங்களை நிகழ்த்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement