தோல்வியடைந்தவருக்கு பதவி உயர்வா? - அசிம் முனீரை கேலி செய்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகை!
09:35 AM Jun 06, 2025 IST | Ramamoorthy S
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கேலி செய்து திரையிடப்பட்ட விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தோல்வியடைந்தவர் எனக் குறிப்பிட்டு அசிம் முனீர் புகைப்படத்துடன் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரின் புகைப்படத்தில் வஞ்சகர்கள் எனகுறிப்பிடப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Advertisement
இதற்கிடையே, டைம்ஸ் சதுக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பலகைக்கு அமெரிக்கா நிதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement