த்ரிஷா பிறந்தநாள் - கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!
12:11 PM May 05, 2025 IST | Murugesan M
விஸ்வம்பரா படக்குழு திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. முதல் படமே வெற்றியை இவருக்குத் தேடி தந்தது.
Advertisement
இந்த நிலையில் அவர், சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது ஆயுத பூஜையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், த்ரிஷாவின் 42 பிறந்தநாளை ஒட்டி கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement