நடிகர் அஜித் குமாரின் 'ஏகே 64' அப்டேட்?
05:01 PM Jul 02, 2025 IST | Murugesan M
நடிகர் அஜித் குமாரின் 'ஏகே 64' படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
'ஏகே 64' படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்திற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Advertisement
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித், 2025 அக்டோபர் மாதம் வரை சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement