நடிகர் விஜய் பிறந்தநாள் - ஜனநாயகன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!
07:27 AM Jun 22, 2025 IST | Ramamoorthy S
தவெக தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளை ஒட்டி, ஜனநாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்றன.
Advertisement
நடிகர் விஜய் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என விஜய்யின் குரலில் தொடங்கும் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement