நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!
01:09 PM Jun 17, 2025 IST | Murugesan M
நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்டார் நடிகையாக வலம் வந்த நடிகை மனிஷா கொய்ராலா சமூக வலை தளப்பக்கத்தில் அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Advertisement
அந்த வகையில் சலூனில் ஹேர்கட் செய்த புதிய தோற்றத்தை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement