For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ்!

05:03 PM Jun 07, 2025 IST | Murugesan M
நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ்

நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் குகேஷ் தவறவிட்டார்.

கடைசி போட்டியில் ஃபாபியனுடன் தோல்வியை சந்தித்ததால், 14.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தார். வெற்றி பெற்றிருந்தால் 3 புள்ளிகள் பெற்று 17.5 புள்ளிகளுடன் குகேஷ் முதலிடம் பிடித்திருப்பார்.

Advertisement

கடைசி போட்டியில் சிறு சிறு தவறுகளால், சாம்பியன் பட்டத்தை தவறவிட்டதால் மனமுடைந்து குகேஷ் கண்கலங்கினார். இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement