For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நார்வே செஸ் போட்டி : 7-வது முறையாக பட்டம் வென்றார்!

08:18 AM Jun 07, 2025 IST | Ramamoorthy S
நார்வே செஸ் போட்டி   7 வது முறையாக பட்டம் வென்றார்

நார்வே செஸ் போட்டியில் ஏழாவது முறையாக மேக்னஸ் கார்ல்சன் பட்டம் வென்றார்.

2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்தது. 10-ம் சுற்று போட்டியில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார். இதனால், கார்ல்சன் 7-வது முறையாக பட்டம் வென்றுள்ளார்.

Advertisement

போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளார். கருவானா 15.5 புள்ளிகளுடனும் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement