நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் நன்றாக விளையாடினார் : பட்டம் வென்ற கார்ல்சன்
03:03 PM Jun 07, 2025 IST | Murugesan M
நார்வே செஸ் சாம்பியன்ஸ்ஷிப் தொடரில் குகேஷ் நன்றாக விளையாடியதாகப் பட்டம் வென்ற கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், வெற்றி பெற்றது நிம்மதி அளிப்பதாகவும், போட்டி முடிவு ரோலர்கோஸ்டார் போன்று இருந்ததாகவும் அவர் கூறினார்.
Advertisement
மேலும், இந்தியாவின் குகேஷ் மற்றும் எரிகைசி மிகவும் நல்லவர்கள் எனவும், அவர்கள் இன்னும் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளச் சிறிது நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Advertisement
Advertisement