நாளை சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
07:30 PM Apr 09, 2025 IST | Murugesan M
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை இரவு 10.30 மணிக்குச் சென்னை வர உள்ளார்.
இரண்டு நாள் பயணமாகச் சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
Advertisement
பின்னர் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமித்ஷா நாளை மறுநாள் மாலை டெல்லி புறப்படத் திட்டமிட்டுள்ளார்.
Advertisement
Advertisement