நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!
06:02 PM Jun 04, 2025 IST | Murugesan M
சன்னி தியோல் நடிப்பில் உருவான ஜாத் படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு சினிமாவில் ஹிட் படங்களை இயக்கிய கோபிசந்த் மல்லினேனி பாலிவுட்டில் இயக்கிய முதல் படம் இதுவாகும்.
Advertisement
இதில் ரெஜினா கசன்ட்ரா, ரம்யா கிருஷ்ணன், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடற்கரை கிராம மக்களை துன்புறுத்தி சுகமாக வாழும் மிகப்பெரிய தாதாவைச் சன்னி தியோல் எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதைத் திரைக்கதை மையமாகக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement