For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நாளை வெளியாகிறது 3 BHK படத்தின் டிரெய்லர்!

11:47 AM Jun 26, 2025 IST | Murugesan M
நாளை வெளியாகிறது 3 bhk படத்தின் டிரெய்லர்

3 BHK படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சித்தார்த்தின் 40ஆவது படமான இதனை, 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் கதாநாயகியாக சைத்ராவும், முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரும், தேவயானியும் நடித்துள்ளனர்.

Advertisement

படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement