For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நீ சிங்கம் தான் பாடல் மிகவும் பிடிக்கும் - விராட் கோலி

03:17 PM May 02, 2025 IST | Murugesan M
நீ சிங்கம் தான் பாடல் மிகவும் பிடிக்கும்   விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனக்கு பிடித்த தமிழ் பாடல் குறித்து மனம் திறந்துள்ளார்.

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் பெங்களூரு அணி 7 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில், தற்போது உங்களுக்குப் பிடித்த பாடல் எது ? என விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த விராட் கோலி, 'நீ சிங்கம் தான்' என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என பதிலளித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement