பங்குனி உத்திரத்தையொட்டி பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு!
07:23 PM Apr 11, 2025 IST | Murugesan M
சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Advertisement
தொடர்ந்து நாள்தோறும் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் இறுதி நிகழ்வாகப் பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement