பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!
06:09 PM Jun 07, 2025 IST | Murugesan M
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் ஜஸ்பீர் சிங், மொஹாலி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.
பஞ்சாப்பை சேர்ந்த யூடியூபர் ஜஸ்பீர் சிங், பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 4-ம் யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது செய்யப்பட்டார்.
Advertisement
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அவரை மொஹாலி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
Advertisement
Advertisement