For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

 பஞ்சாப் : வெடிகுண்டை செயலிழக்க வைத்த இந்திய ராணுவம்!

05:20 PM May 09, 2025 IST | Murugesan M
 பஞ்சாப்   வெடிகுண்டை செயலிழக்க வைத்த இந்திய ராணுவம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் ராணுவம், எல்லைத் தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்தது. இதற்கிடையே பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் விழுந்த வெடிகுண்டை, செயலிழக்க வைத்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement