For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பத்மபூஷன் விருது பெற்ற அஜித்துக்கு வாழ்த்துக்கள் - ரஜினிகாந்த்

05:45 PM May 01, 2025 IST | Murugesan M
பத்மபூஷன் விருது பெற்ற அஜித்துக்கு வாழ்த்துக்கள்   ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகச் சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக அவரிடம் நடிகர் அஜீத்குமாருக்குப் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், அஜீத்குமாருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement