For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்!

05:32 PM Feb 05, 2025 IST | Murugesan M
பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.

அவருக்கு வயது 87. கடந்த 1958-ம் ஆண்டு தமிழில் வெளியான 'செங்கோட்டை சிங்கம்' படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

Advertisement

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஏராளமான மொழிப் படங்களில் நடித்து கவனம் பெற்ற இவர், வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement