பவுமாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!
12:58 PM May 23, 2025 IST | Murugesan M
பவுமாவின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ், இந்த சீசனில் களம் இறங்கிய 13 ஆட்டங்களிலும் குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார்.
Advertisement
இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக முறை றை 25 ரன்களுக்கு மேல் எடுத்த தென்ஆப்பிரிக்க வீரர் பவுமாவின் சாதனையைச் சமன் செய்தார்.
நடப்பு தொடரில் இதுவரை 13 ஆட்டங் களில் ஆடியுள்ள சூர்யகுமார் யாதவ் 4 அரைசதம் உள்பட 583 ரன்கள் குவித்துள்ளார்.
Advertisement
Advertisement