For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா!

05:01 PM May 03, 2025 IST | Murugesan M
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா

ஜம்மு - காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 9வது நாளாக அத்துமீறித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வருகிறது.

Advertisement

இந்தநிலையில், 9-வது நாளாக ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, உரி, அக்னூர் உள்ளிட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. அத்துமீறித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement