For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாக்.ராணுவ தளபதியை கேலி செய்து வைக்கப்பட்ட விளம்பர பலகை!

05:09 PM Jun 05, 2025 IST | Murugesan M
பாக் ராணுவ தளபதியை கேலி செய்து வைக்கப்பட்ட விளம்பர பலகை

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கேலி செய்து திரையிடப்பட்ட விளம்பரப் பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வியடைந்தவர் எனக் குறிப்பிட்டு அசிம் முனீர் புகைப்படத்துடன் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரின் புகைப்படத்தில் வஞ்சகர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இதற்கிடையே, டைம்ஸ் சதுக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பலகைக்கு அமெரிக்கா நிதியளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement