பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்!
02:59 PM Jun 27, 2025 IST | Murugesan M
பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் ஒலிபரப்பப்பட்டது.
பாரிஸ் நகரில் ஆண்களுக்கான ஆடம்பர ஆடைகளின் கண்காட்சி பாரிஸ் ஃபேஷன் வீக் என்ற பெயரில் நடந்து வருகிறது.
Advertisement
இதில் அமெரிக்க பாப் பாடகர் ஃபாரல் வில்லியம்ஸ் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் ஒலிபரப்பப்பட்டது. பஞ்சாபி இசையுடன் உருவாக்கப்பட்ட "யாரா" பாடல் வைரலாகி உள்ளது.
Advertisement
Advertisement