பிஃபா கிளப் 2025- ரியல் மேட்ரிட் அணி வெற்றி!
03:31 PM Jun 23, 2025 IST | Murugesan M
fifa club உலக கோப்பை கால்பந்து போட்டியில் C.F. pachuca அணியை வீழ்த்தி real madrid அணி வெற்றி பெற்றது.
32 அணிகள் களம் காணும் fifa club 2025 உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
Advertisement
இதில் C.F. pachuca அணிக்கும் real madrid அணிக்கும் இடையேயான போட்டி, வடக்கு கரோலினாவில் உள்ள பேங்க் ஆப் அமெரிக்கா மைதானத்தில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் real madrid அணி வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement