பிரபாஸின் 'ராஜா சாப்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
11:38 AM Jun 04, 2025 IST | Murugesan M
பிரபாஸ் நடித்த ராஜாசாப் படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
மாருதி இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
சஞ்சய் தத்தும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.
படத்தின் பர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முன்னதாக ராஜாசாப் திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement